Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 13:4 in Tamil

அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.

Avan vithaikkaiyil, sila vithai vazhiyarugae vizhunthathu; paravaigal vanthu athaip patchiththuppottathu.

Download verse image

Matthew 13:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; பறவைகள் வந்து அவைகளைச் சாப்பிட்டன.
Open Tamil Contemporary Version
அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன.
Tamil Easy Reading Version
அவன் விதைகளைத் தூவியபோது, சில விதைகள் பாதையோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவை யாவற்றையும் தின்றுவிட்டன.

Matthew 13:4 in English

King James Version (KJV)
And when he sowed, some [seeds] fell by the way side, and the fowls came and devoured them up:
World English Bible (WEB)
As he sowed, some seeds fell by the roadside, and the birds came and devoured them.
American Standard Version (ASV)
and as he sowed, some [seeds] fell by the way side, and the birds came and devoured them:
Bible in Basic English (BBE)
And while he did so, some seeds were dropped by the wayside, and the birds came and took them for food:
Darby Translation (DBY)
and as he sowed, some [grains] fell along the way, and the birds came and devoured them;
Webster's Bible (WBS)
And when he sowed, some [seeds] fell by the way side, and the fowls came and devoured them:
Young's Literal Translation (YLT)
and in his sowing, some indeed fell by the way, and the fowls did come and devour them,

Read in context

  1. 2திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள்.
  2. 3அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
  3. 4அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
  4. 5சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.
  5. 6வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.
Read all of Matthew 13

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.