Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 13:24 in Tamil

வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.

Vaeroru uvamaiyai avarkalukkus sonnaar: paralogaraajyam than nilaththil nalla vithaiyai vithaiththa manushanukku oppaayirukkirathu.

Download verse image

Matthew 13:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது.
Open Tamil Contemporary Version
இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு ஒரு மனிதன் தனது வயலில் நல்ல விதையை விதைத்ததற்கு ஒப்பாய் இருக்கிறது.
Tamil Easy Reading Version
பிறகு, இயேசு மற்றொரு உவமையின் மூலம் போதனை செய்தார். “பரலோக இராஜ்யம் தனது வயலில் நல்ல விதையை விதைத்த மனிதனைப் போன்றது.

Matthew 13:24 in English

King James Version (KJV)
Another parable put he forth unto them, saying, The kingdom of heaven is likened unto a man which sowed good seed in his field:
World English Bible (WEB)
He set another parable before them, saying, “The Kingdom of Heaven is like a man who sowed good seed in his field,
American Standard Version (ASV)
Another parable set he before them, saying, The kingdom of heaven is likened unto a man that sowed good seed in his field:
Bible in Basic English (BBE)
And he gave them another story, saying, The kingdom of heaven is like a man who put good seed in his field:
Darby Translation (DBY)
Another parable set he before them, saying, The kingdom of the heavens has become like a man sowing good seed in his field;
Webster's Bible (WBS)
Another parable he proposed to them, saying, The kingdom of heaven is likened to a man who sowed good seed in his field:
Young's Literal Translation (YLT)
Another simile he set before them, saying: 'The reign of the heavens was likened to a man sowing good seed in his field,

Read in context

  1. 22முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.
  2. 23நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.
  3. 24வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.
  4. 25மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.
  5. 26பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
Read all of Matthew 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.