Matthew 13:56 in Tamil
இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,
Ivan sagotharigalellaarum nammidaththil irukkiraarkal allavaa? ippadiyirukka, ithellaam ivanukku eppadi vanthathu? endru solli,
Matthew 13:56 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவன் சகோதரிகளெல்லோரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,
- Open Tamil Contemporary Version
- இவனுடைய சகோதரிகளும், நம்முடன் இருக்கிறார்கள் அல்லவா? அப்படியிருக்க, இந்த மனிதன் இந்தக் காரியங்களை எங்கிருந்து பெற்றான்?” என்று சொல்லி,
- Tamil Easy Reading Version
- இவனது எல்லா சகோதரிகளும் நம்முடன் உள்ளார்கள். அப்படியிருந்தும், இந்த ஞானத்தையும் அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமையையும் இம்மனிதன் எங்கிருந்து பெற்றானோ?” என்று பேசிக்கொண்டார்கள்.
Matthew 13:56 in English
- King James Version (KJV)
- And his sisters, are they not all with us? Whence then hath this [man] all these things?
- World English Bible (WEB)
- Aren’t all of his sisters with us? Where then did this man get all of these things?”
- American Standard Version (ASV)
- And his sisters, are they not all with us? Whence then hath this man all these things?
- Bible in Basic English (BBE)
- And his sisters, are they not all with us? from where, then, has he all these things?
- Darby Translation (DBY)
- And his sisters, are they not all with us? Whence then has this [man] all these things?
- Webster's Bible (WBS)
- And his sisters, are they not all with us? Whence then hath this [man] all these things?
- Young's Literal Translation (YLT)
- and his sisters — are they not all with us? whence, then, to this one all these?'
Read in context
- 54தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?
- 55இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?
- 56இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,
- 57அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
- 58அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.