Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 14:35 in Tamil

அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து,

Avvidaththu manushar avarai innaar endru arinthu, sutruppuramengum seythi anuppi, piniyaaligalellaaraiyum avaridaththil konduvanthu,

Download verse image

Matthew 14:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்த இடத்து மனிதர்கள் அவரை யார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, வியாதியுள்ளவர்கள் எல்லோரையும் அவரிடத்தில் கொண்டுவந்து,
Open Tamil Contemporary Version
அந்த இடத்து மக்கள், இயேசுவை அடையாளம் கண்டபோது, சுற்றுப்புறங்களுக்கு எல்லாம் செய்தி அனுப்பினார்கள். அவர்களோ, தங்களில் நோயாளிகளை எல்லாம் அவரிடம் கொண்டுவந்தார்கள்.
Tamil Easy Reading Version
அங்கிருந்த மக்கள் இயேசுவைக் கண்டனர். அவர்கள் அவர் யார் என்பதை அறிந்திருந்தனர். எனவே, அவர்கள் அப்பிரதேசத்தைச் சுற்றியிருந்த மற்றவர்களிடம் இயேசு வந்திருப்பதைக் கூறினார்கள். நோயாளிகள் அனைவரையும் இயேசுவிடம் அழைத்து வந்தனர்.

Matthew 14:35 in English

King James Version (KJV)
And when the men of that place had knowledge of him, they sent out into all that country round about, and brought unto him all that were diseased;
World English Bible (WEB)
When the people of that place recognized him, they sent into all that surrounding region and brought to him all who were sick;
American Standard Version (ASV)
And when the men of that place knew him, they sent into all that region round about, and brought unto him all that were sick;
Bible in Basic English (BBE)
And when the men of that place had news of him, they sent into all the country round about, and took to him all who were ill,
Darby Translation (DBY)
And when the men of that place recognised him, they sent to that whole country around, and they brought to him all that were ill,
Webster's Bible (WBS)
And when the men of that place had knowledge of him, they sent out into all the surrounding country, and brought to him all that were diseased;
Young's Literal Translation (YLT)
and having recognized him, the men of that place sent forth to all that region round about, and they brought to him all who were ill,

Read in context

  1. 33அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
  2. 34பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள்.
  3. 35அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து,
  4. 36அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.
Read all of Matthew 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.