Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 14:33 in Tamil

அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

Appozhuthu, padavil ullavarkal vanthu: meyyaagavae neer thaevanudaiya kumaaran endru solli, avaraip paninthugondaarkal.

Matthew 14:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது, படகில் உள்ளவர்கள் வந்து: உண்மையாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
Open Tamil Contemporary Version
படகிற்குள் இருந்தவர்கள் அவரை வழிபட்டு, “உண்மையாகவே, நீர் இறைவனின் மகன்!” என்றார்கள்.
Tamil Easy Reading Version
அதன் பிறகு படகிலிருந்த சீஷர்கள் இயேசுவை வணங்கி, “உண்மையிலேயே நீர் தேவகுமாரன்தான்” என்று சொன்னார்கள்.

Matthew 14:33 in English

King James Version (KJV)
Then they that were in the ship came and worshipped him, saying, Of a truth thou art the Son of God.
World English Bible (WEB)
Those who were in the boat came and worshiped him, saying, “You are truly the Son of God!”
American Standard Version (ASV)
And they that were in the boat worshipped him, saying, Of a truth thou art the Son of God.
Bible in Basic English (BBE)
And those who were in the boat gave him worship, saying, Truly you are the Son of God.
Darby Translation (DBY)
But those in the ship came and did homage to him, saying, Truly thou art God's Son.
Webster's Bible (WBS)
Then they that were in the boat came and worshiped him, saying, In truth thou art the son of God.
Young's Literal Translation (YLT)
and those in the boat having come, did bow to him, saying, 'Truly — God's Son art thou.'

Read in context

  1. 31உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.
  2. 32அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.
  3. 33அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
  4. 34பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள்.
  5. 35அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து,
Read all of Matthew 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.