Matthew 16:2 in Tamil
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள்.
Avarkalukku avar pirathiyuththaramaaga: asthamanamaagirabothu, sevvaanamittirukkirathu, athinaal velivaangum endru sollugireerkal.
Matthew 16:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களுக்கு அவர் மறுமொழியாக: மாலைநேரமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் அமைதியாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள்.
- Open Tamil Contemporary Version
- இயேசு அதற்கு பதிலாக, “மாலை நேரம் ஆகும்போது ஆகாயம் சிவப்பாயிருந்தால், ‘நல்ல காலநிலை வரப்போகிறது’ என்று சொல்கிறீர்கள்.
- Tamil Easy Reading Version
- இயேசு அவர்களிடம், “சூரியன் மறைவதை நீங்கள் காணும்பொழுது, காலநிலை எப்படியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். செவ்வானமாயிருந்தால், நல்ல கால நிலை என்கிறீர்கள்.
Matthew 16:2 in English
- King James Version (KJV)
- He answered and said unto them, When it is evening, ye say, [It will be] fair weather: for the sky is red.
- World English Bible (WEB)
- But he answered them, “When it is evening, you say, ‘It will be fair weather, for the sky is red.’
- American Standard Version (ASV)
- But he answered and said unto them, When it is evening, ye say, [It will be] fair weather: for the heaven is red.
- Bible in Basic English (BBE)
- But in answer he said to them, At nightfall you say, The weather will be good, for the sky is red.
- Darby Translation (DBY)
- But he answering said to them, When evening is come, ye say, Fine weather, for the sky is red;
- Webster's Bible (WBS)
- He answered and said to them, When it is evening, ye say, [It will be] fair weather: for the sky is red.
- Young's Literal Translation (YLT)
- and he answering said to them, 'Evening having come, ye say, Fair weather, for the heaven is red,
Read in context
- 1பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
- 2அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள்.
- 3உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?
- 4இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றிவேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார்.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.