Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 16:7 in Tamil

நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.

Naam appangalaik konduvaraathabadiyaal ippadis sollugiraar endru avarkal thangalukkullae yosanaibannikkondaarkal.

Download verse image

Matthew 16:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
நாம் அப்பங்களைக் கொண்டுவராததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
Open Tamil Contemporary Version
“இது நாம் அப்பம் கொண்டுவராததினால்” இப்படிச் சொல்லுகிறார் என்று சீடர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
அவரது சீஷர்கள் அதன் பொருளைக் குறித்து விவாதித்தனர். “நாம் அப்பங்களைக் கொண்டு வர மறந்ததினாலா இயேசு இவ்வாறு கூறினார்?” என்று அவர்கள் விவாதித்தனர்.

Matthew 16:7 in English

King James Version (KJV)
And they reasoned among themselves, saying, [It is] because we have taken no bread.
World English Bible (WEB)
They reasoned among themselves, saying, “We brought no bread.”
American Standard Version (ASV)
And they reasoned among themselves, saying, We took no bread.
Bible in Basic English (BBE)
And they were reasoning among themselves, saying, We took no bread.
Darby Translation (DBY)
And they reasoned among themselves, saying, Because we have taken no bread.
Webster's Bible (WBS)
And they reasoned among themselves, saying, [It is] because we have taken no bread.
Young's Literal Translation (YLT)
and they were reasoning in themselves, saying, 'Because we took no loaves.'

Read in context

  1. 5அவருடைய சீஷர்கள் அக்கரைசேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
  2. 6இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.
  3. 7நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
  4. 8இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?
  5. 9இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும்;
Read all of Matthew 16

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.