Matthew 17:13 in Tamil
அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.
Avar yovaansnaananaikkuriththuth thangalukkus sonnaar endru seesharkal appozhuthu arinthugondaarkal.
Matthew 17:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீடர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது சீடர்கள், இவர் யோவான் ஸ்நானகனைப் பற்றிப் பேசுகிறார் என விளங்கிக்கொண்டார்கள்.
- Tamil Easy Reading Version
- யோவான் ஸ்நானகனே உண்மையில் எலியா என்பதை பிற்பாடு சீஷர்கள் உணர்ந்தார்கள்.
Matthew 17:13 in English
- King James Version (KJV)
- Then the disciples understood that he spake unto them of John the Baptist.
- World English Bible (WEB)
- Then the disciples understood that he spoke to them of John the Baptizer.
- American Standard Version (ASV)
- Then understood the disciples that he spake unto them of John the Baptist.
- Bible in Basic English (BBE)
- Then the disciples saw that he was talking to them of John the Baptist.
- Darby Translation (DBY)
- Then the disciples understood that he spoke to them of John the baptist.
- Webster's Bible (WBS)
- Then the disciples understood that he spoke to them concerning John the Baptist.
- Young's Literal Translation (YLT)
- Then understood the disciples that concerning John the Baptist he spake to them.
Read in context
- 11இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்.
- 12ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.
- 13அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.
- 14அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:
- 15ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க்கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.