Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 11:14 in Tamil

நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.

Neengal aetrukkolla manathaayirunthaal, varugiravanaagiya eliyaa ivanthaan.

Download verse image

Matthew 11:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.
Open Tamil Contemporary Version
வரவேண்டியிருந்த எலியா இவனே. நீங்கள் இதை ஏற்றுக்கொள்ள விரும்பினால் ஏற்றுக்கொள்ளுங்கள்.
Tamil Easy Reading Version
நியாயப்பிரமாணம் கூறியவற்றையும் தீர்க்கதரிசிகள் கூறியவற்றையும் நீங்கள் நம்பினால், யோவானே எலியா என்பதையும் நீங்கள் நம்புவீர்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் அவன் வருவான் எனச் சொல்கின்றன.

Matthew 11:14 in English

King James Version (KJV)
And if ye will receive [it], this is Elias, which was for to come.
World English Bible (WEB)
If you are willing to receive it, this is Elijah, who is to come.
American Standard Version (ASV)
And if ye are willing to receive [it], this is Elijah, that is to come.
Bible in Basic English (BBE)
And if you are able to see it, this is Elijah who was to come.
Darby Translation (DBY)
And if ye will receive it, this is Elias, who is to come.
Webster's Bible (WBS)
And if ye will receive [it] , this is Elijah who was to come.
Young's Literal Translation (YLT)
and if ye are willing to receive [it], he is Elijah who was about to come;

Read in context

  1. 12யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.
  2. 13நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.
  3. 14நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.
  4. 15கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
  5. 16இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து:
Read all of Matthew 11

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.