Matthew 17:24 in Tamil
அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.
Avarkal kapparnagoomil vanthabothu, varippanam vaangugiravarkal paethuruvinidaththil vanthu: ungal pothagar varippanam seluththugirathillaiyaa endru kaettaarkal; seluththugiraar endraan.
Matthew 17:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்களுடைய போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.
- Open Tamil Contemporary Version
- இயேசுவும், அவரது சீடர்களும் கப்பர்நகூமுக்கு வந்து சேர்ந்தபோது. ஆலய வரியாக பணத்தை வசூலிக்கிறவர்கள் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் ஆலய வரியைச் செலுத்துவதில்லையா?” என்று கேட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- இயேசுவும் சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றார்கள். யூதர்கள் தேவாலயத்துக்குச் செலுத்தவேண்டிய வரியை வசூலிக்கும் ஆட்கள் சிலர், கப்பர்நகூமில் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் சீஷர்களிடம், “உங்கள் போதகர் ஆலயத்திற்குக் செலுத்தவேண்டிய வரியை செலுத்துகிறாரா?” என்று கேட்டனர்.
Matthew 17:24 in English
- King James Version (KJV)
- And when they were come to Capernaum, they that received tribute [money] came to Peter, and said, Doth not your master pay tribute?
- World English Bible (WEB)
- When they had come to Capernaum, those who collected the didrachma coins came to Peter, and said, “Doesn’t your teacher pay the didrachma?”
- American Standard Version (ASV)
- And when they were come to Capernaum, they that received the half-shekel came to Peter, and said, Doth not your teacher pay the half-shekel?
- Bible in Basic English (BBE)
- And when they had come to Capernaum, those who took the Temple tax came to Peter and said, Does not your master make payment of the Temple tax?
- Darby Translation (DBY)
- And when they came to Capernaum, those who received the didrachmas came to Peter and said, Does your teacher not pay the didrachmas?
- Webster's Bible (WBS)
- And when they had come to Capernaum, they that received tribute -[money] , came to Peter, and said, Doth not your Master pay tribute?
- Young's Literal Translation (YLT)
- And they having come to Capernaum, those receiving the didrachms came near to Peter, and said, 'Your teacher — doth he not pay the didrachms?' He saith, 'Yes.'
Read in context
- 22அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.
- 23அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.
- 24அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.
- 25அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.
- 26அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில்வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.
Cross references
- Exodus 38:26 யாத்திராகமம் 38:26எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பதுபேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது.
- Exodus 30:13 யாத்திராகமம் 30:13எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- when · G2064ἔρχομαι érchomai
- they · G846αὐτός autós
- come · G2064ἔρχομαι érchomai
- to · G1519εἰς eis
- Capernaum · G2584Καπερναούμ Kapernaoúm
- received · G2983λαμβάνω lambánō
- tribute · G1323δίδραχμον dídrachmon
- came · G4334προσέρχομαι prosérchomai
- Peter · G4074Πέτρος Pétros
- and · G2532καί kaí
- said · G2036ἔπω épō
- Doth · G5055τελέω teléō
- not · G3756οὐ ou
- your · G5216ὑμῶν hymōn
- master · G1320διδάσκαλος didáskalos
- pay · G5055τελέω teléō
- tribute · G1323δίδραχμον dídrachmon
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.