Matthew 17:26 in Tamil
அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில்வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.
Atharkup paethuru: anniyaridaththilvaangugiraarkal endraan. yesu avanai nokki: appadiyaanaal pillaigal athais seluththavaenduvathillaiyae.
Matthew 17:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்குப் பேதுரு: அந்நியர்களிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனைப் பார்த்து: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டியதில்லையே.
- Open Tamil Contemporary Version
- “மற்றவர்களிடமிருந்து!” என பேதுரு பதில் சொன்னான். அப்பொழுது இயேசு, “அப்படியானால் பிள்ளைகள் அதற்கு உட்பட்டவர்களல்லவே?
- Tamil Easy Reading Version
- அதற்கு பேதுரு, “மன்னனின் பிள்ளைகள் அல்ல, மற்றவர்களே வரி செலுத்துகிறார்கள்” என்று பதில் உரைத்தான். பிறகு இயேசு, “மன்னனின் பிள்ளைகள் வரி செலுத்த வேண்டியதில்லை.
Matthew 17:26 in English
- King James Version (KJV)
- Peter saith unto him, Of strangers. Jesus saith unto him, Then are the children free.
- World English Bible (WEB)
- Peter said to him, “From strangers.” Jesus said to him, “Therefore the children are exempt.
- American Standard Version (ASV)
- And when he said, From strangers, Jesus said unto him, Therefore the sons are free.
- Bible in Basic English (BBE)
- And when he said, From other people, Jesus said to him, Then are the sons free.
- Darby Translation (DBY)
- Peter says to him, From strangers. Jesus said to him, Then are the sons free.
- Webster's Bible (WBS)
- Peter saith to him, From strangers. Jesus saith to him, Then are the children free.
- Young's Literal Translation (YLT)
- Peter saith to him, 'From the strangers.' Jesus said to him, 'Then are the sons free;
Read in context
- 24அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.
- 25அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.
- 26அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில்வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.
- 27ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.