Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 18:33 in Tamil

நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,

Naan unakku iranginathubola, neeyum un udanvaelaikkaaranukku irangavaendaamo endru solli,

Matthew 18:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,
Open Tamil Contemporary Version
நான் உனக்கு இரக்கம் காட்டியது போல, நீயும் உனது உடன்வேலைக்காரனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டுமல்லவா?’ என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
ஆகவே, நீயும் உன் சக வேலைக்காரனுக்கு அதேபோலக் கருணை காட்டியிருக்க வேண்டும்’ என்று சொன்னான்.

Matthew 18:33 in English

King James Version (KJV)
Shouldest not thou also have had compassion on thy fellowservant, even as I had pity on thee?
World English Bible (WEB)
Shouldn’t you also have had mercy on your fellow servant, even as I had mercy on you?’
American Standard Version (ASV)
shouldest not thou also have had mercy on thy fellow-servant, even as I had mercy on thee?
Bible in Basic English (BBE)
Was it not right for you to have mercy on the other servant, even as I had mercy on you?
Darby Translation (DBY)
shouldest not thou also have had compassion on thy fellow-bondman, as I also had compassion on thee?
Webster's Bible (WBS)
Shouldst thou not also have had compassion on thy fellow-servant, even as I had pity on thee?
Young's Literal Translation (YLT)
did it not behove also thee to have dealt kindly with thy fellow-servant, as I also dealt kindly with thee?

Read in context

  1. 31நடந்ததை அவனுடைய உடன் வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.
  2. 32அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.
  3. 33நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,
  4. 34அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
  5. 35நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
Read all of Matthew 18

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.