Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 18:34 in Tamil

அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.

Avanudaiya aandavan kobamadainthu, avan patta kadanaiyellaam thanakkuk koduththuth theerkkumalavum ubaathikkiravarkalidaththil avanai oppukkoduththaan.

Matthew 18:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய எஜமான் கோபமடைந்து, அவன் வாங்கின கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் தண்டிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
Open Tamil Contemporary Version
அவனுடைய எஜமான் கோபங்கொண்டு, அவனது கடன் முழுவதையும் கொடுத்துத் தீர்க்கும்வரை அவனைச் சித்திரவதை செய்யப்படும்படி சிறைக் காவலரிடம் ஒப்புக்கொடுத்தான்.
Tamil Easy Reading Version
மிகக் கோபமடைந்த மன்னன், அவ்வேலைக்காரனைச் சிறையிலிட்டான். தரவேண்டிய பணம் அனைத்தையும் திருப்பித் தரும்வரைக்கும் அவன் சிறையிலிருக்க வேண்டியிருந்தது.

Matthew 18:34 in English

King James Version (KJV)
And his lord was wroth, and delivered him to the tormentors, till he should pay all that was due unto him.
World English Bible (WEB)
His lord was angry, and delivered him to the tormentors until he should pay all that was due to him.
American Standard Version (ASV)
And his lord was wroth, and delivered him to the tormentors, till he should pay all that was due.
Bible in Basic English (BBE)
And his lord was very angry, and put him in the hands of those who would give him punishment till he made payment of all the debt.
Darby Translation (DBY)
And his lord being angry delivered him to the tormentors till he paid all that was owing to him.
Webster's Bible (WBS)
And his lord was wroth, and delivered him to the tormentors, till he should pay all that was due to him.
Young's Literal Translation (YLT)
'And having been wroth, his lord delivered him to the inquisitors, till he might pay all that was owing to him;

Read in context

  1. 32அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.
  2. 33நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,
  3. 34அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
  4. 35நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
Read all of Matthew 18

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.