Matthew 2:21 in Tamil
அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான்.
Avan ezhunthu pillaiyaiyum athin thaayaiyum koottikkondu isravael thaesaththirku vanthaan.
Matthew 2:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் எழுந்து பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான்.
- Open Tamil Contemporary Version
- எனவே அவன் குழந்தையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரயேல் நாட்டிற்குச் சென்றான்.
- Tamil Easy Reading Version
- ஆகவே, யோசேப்பு குழந்தையையும் அதன் தாயையும் அழைத்துக்கொண்டு இஸ்ரவேல் சென்றான்.
Matthew 2:21 in English
- King James Version (KJV)
- And he arose, and took the young child and his mother, and came into the land of Israel.
- World English Bible (WEB)
- He arose and took the young child and his mother, and came into the land of Israel.
- American Standard Version (ASV)
- And he arose and took the young child and his mother, and came into the land of Israel.
- Bible in Basic English (BBE)
- And he got up, and took the young child and his mother, and came into the land of Israel.
- Darby Translation (DBY)
- And he arose and took to [him] the little child and its mother, and came into the land of Israel;
- Webster's Bible (WBS)
- And he arose, and took the young child and his mother, and came into the land of Israel.
- Young's Literal Translation (YLT)
- And he, having risen, took the child and his mother, and came to the land of Israel,
Read in context
- 19ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு:
- 20நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் பிராணணை வாங்கத்தேடினவர்கள் இறந்துபோனார்கள் என்றான்.
- 21அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான்.
- 22ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,
- 23நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
Cross references
- Genesis 6:22 ஆதியாகமம் 6:22நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.
- Hebrews 11:8 எபிரெயர் 11:8விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.