Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 2:19 in Tamil

ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு:

Aerothu iranthabinpu, karththarudaiya thoothan egipthilae yosaeppukkus soppanaththil kaanappattu:

Download verse image

Matthew 2:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏரோது மரித்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குக் கனவில் தோன்றி:
Open Tamil Contemporary Version
ஏரோது இறந்தபின், கர்த்தருடைய தூதன் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,
Tamil Easy Reading Version
ஏரோது இறந்தபின், யோசேப்பின் கனவில் கர்த்தருடைய தூதன் ஒருவன் தோன்றினான். இது யோசேப்பு எகிப்தில் இருக்கும்போது நடந்தது.

Matthew 2:19 in English

King James Version (KJV)
But when Herod was dead, behold, an angel of the Lord appeareth in a dream to Joseph in Egypt,
World English Bible (WEB)
But when Herod was dead, behold, an angel of the Lord appeared in a dream to Joseph in Egypt, saying,
American Standard Version (ASV)
But when Herod was dead, behold, an angel of the Lord appeareth in a dream to Joseph in Egypt, saying,
Bible in Basic English (BBE)
But when Herod was dead, an angel of the Lord came in a dream to Joseph in Egypt,
Darby Translation (DBY)
But Herod having died, behold, an angel of [the] Lord appears in a dream to Joseph in Egypt, saying,
Webster's Bible (WBS)
But when Herod was dead, behold, an angel of the Lord appeareth in a dream to Joseph in Egypt,
Young's Literal Translation (YLT)
And Herod having died, lo, a messenger of the Lord in a dream doth appear to Joseph in Egypt,

Read in context

  1. 17புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று,
  2. 18எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.
  3. 19ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு:
  4. 20நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் பிராணணை வாங்கத்தேடினவர்கள் இறந்துபோனார்கள் என்றான்.
  5. 21அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான்.
Read all of Matthew 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.