Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 20:2 in Tamil

வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான்.

Vaelaiyaadkaludan naalondrukku oru panam koolibaesi, avarkalaith than thiraatchaththottaththukku anuppinaan.

Matthew 20:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சைத்தோட்டத்திற்கு அனுப்பினான்.
Open Tamil Contemporary Version
அவன் அவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசைக் கொடுப்பதற்கு உடன்பட்டு, அவர்களைத் திராட்சைத் தோட்டத்திற்குள் அனுப்பினான்.
Tamil Easy Reading Version
ஒரு நாள் வேலைக்கு ஒரு வெள்ளிக்காசு கூலி தர அவன் ஒத்துக்கொண்டான். பிறகு வேலை ஆட்களைத் தன் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய அனுப்பினான்.

Matthew 20:2 in English

King James Version (KJV)
And when he had agreed with the labourers for a penny a day, he sent them into his vineyard.
World English Bible (WEB)
When he had agreed with the laborers for a denarius a day, he sent them into his vineyard.
American Standard Version (ASV)
And when he had agreed with the laborers for a shilling a day, he sent them into his vineyard.
Bible in Basic English (BBE)
And when he had made an agreement with the workmen for a penny a day, he sent them into his vine-garden.
Darby Translation (DBY)
And having agreed with the workmen for a denarius the day, he sent them into his vineyard.
Webster's Bible (WBS)
And when he had agreed with the laborers for a penny a day, he sent them into his vineyard.
Young's Literal Translation (YLT)
and having agreed with the workmen for a denary a day, he sent them into his vineyard.

Read in context

  1. 1பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது: அவன் தன் திராட்சத்தோட்டத்துக்குவேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.
  2. 2வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான்.
  3. 3மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு:
  4. 4நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள்.
Read all of Matthew 20

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.