Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 20:13 in Tamil

அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா?

Avarkalil oruvanukku avan pirathiyuththaramaaga: sinaegithanae, naan unakku aniyaayanjseyyavillai; nee ennidaththil oru panaththukkus sammathikkavillaiyaa?

Matthew 20:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களில் ஒருவனுக்கு அவன் மறுமொழியாக: நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு வெள்ளிக்காசுக்குச் சம்மதிக்கவில்லையா?
Open Tamil Contemporary Version
“நிலத்தின் சொந்தக்காரன் அவர்களில் ஒருவனைப் பார்த்து, ‘நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லையே. ஒரு வெள்ளிக்காசுக்கு வேலைசெய்ய நீ ஒத்துக்கொள்ளவில்லையா?
Tamil Easy Reading Version
“ஆனால் தோட்டக்காரனோ அந்த ஆட்களில் ஒருவனிடம், ‘நண்பனே, நான் உனக்கு சரியாகவே கூலி கொடுத்துள்ளேன். ஒரு வெள்ளி நாணயத்திற்கு வேலை செய்ய ஒப்புக்கொண்டாய். சரிதானே?

Matthew 20:13 in English

King James Version (KJV)
But he answered one of them, and said, Friend, I do thee no wrong: didst not thou agree with me for a penny?
World English Bible (WEB)
“But he answered one of them, ‘Friend, I am doing you no wrong. Didn’t you agree with me for a denarius?
American Standard Version (ASV)
But he answered and said to one of them, Friend, I do thee no wrong: didst not thou agree with me for a shilling?
Bible in Basic English (BBE)
But he in answer said to one of them, Friend, I do you no wrong: did you not make an agreement with me for a penny?
Darby Translation (DBY)
But he answering said to one of them, [My] friend, I do not wrong thee. Didst thou not agree with me for a denarius?
Webster's Bible (WBS)
But he answered one of them, and said, Friend, I do thee no wrong: didst thou not agree with me for a penny?
Young's Literal Translation (YLT)
'And he answering said to one of them, Comrade, I do no unrighteousness to thee; for a denary didst not thou agree with me?

Read in context

  1. 11வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி:
  2. 12பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
  3. 13அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா?
  4. 14உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.
  5. 15என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
Read all of Matthew 20

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.