Matthew 21:8 in Tamil
திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.
Thiralaana janangal thangal vasthirangalai vazhiyilae viriththaarkal; vaeru silar marakkilaigalaith thariththu vazhiyilae parappinaarkal.
Matthew 21:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- திரளான மக்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி வழியிலே பரப்பினார்கள்.
- Open Tamil Contemporary Version
- திரளான மக்கள் கூட்டம் வழியில் தங்களுடைய மேலுடைகளை வீதியில் விரித்தார்கள். மற்றவர்கள் மரங்களில் இருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினார்கள்.
- Tamil Easy Reading Version
- இயேசு அவற்றின் மேல் அமர்ந்து எருசலேம் நகர் செல்லும் பாதையில் பயணமானார். ஏராளமான மக்கள் வழியெங்கும் தங்கள் மேலாடைகளை வழியில் பரப்பினார்கள். மற்றவர்கள் மரக்கிளைகளை வெட்டி வழியில் பரப்பினார்கள்.
Matthew 21:8 in English
- King James Version (KJV)
- And a very great multitude spread their garments in the way; others cut down branches from the trees, and strawed [them] in the way.
- World English Bible (WEB)
- A very great multitude spread their clothes on the road. Others cut branches from the trees and spread them on the road.
- American Standard Version (ASV)
- And the most part of the multitude spread their garments in the way; and others cut branches from the trees, and spread them in the way.
- Bible in Basic English (BBE)
- And all the people put their clothing down in the way; and others got branches from the trees, and put them down in the way.
- Darby Translation (DBY)
- But a very great crowd strewed their own garments on the way, and others kept cutting down branches from the trees and strewing them on the way.
- Webster's Bible (WBS)
- And a very great multitude spread their garments in the way; others cut down branches from the trees, and strewed [them] in the way.
- Young's Literal Translation (YLT)
- and the very great multitude spread their own garments in the way, and others were cutting branches from the trees, and were strewing in the way,
Read in context
- 6சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,
- 7கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.
- 8திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.
- 9முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
- 10அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.
Cross references
- 2 Kings 9:13 2 இராஜாக்கள் 9:13அப்பொழுது அவர்கள் தீவிரமாய் அவரவர் தங்கள் வஸ்திரத்தைப் படிகளின் உயரத்தில் அவன் கீழே விரித்து, எக்காளம் ஊதி: யெகூ ராஜாவானான் என்றார்கள்.
- Leviticus 23:40 லேவியராகமம் 23:40முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றரலிகளையும்கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.
- John 12:13 யோவான் 12:13குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- a · G3793ὄχλος óchlos
- great · G4118πλεῖστος pleîstos
- multitude · G3793ὄχλος óchlos
- spread · G4766στρώννυμι strṓnnymi
- their · G1438ἑαυτοῦ heautoû
- garments · G2440ἱμάτιον himátion
- in · G1722ἐν en
- way · G3598ὁδός hodós
- others · G243ἄλλος állos
- down · G2875κόπτω kóptō
- branches · G2798κλάδος kládos
- from · G575ἀπό apó
- trees · G1186δένδρον déndron
- and · G2532καί kaí
- strawed · G4766στρώννυμι strṓnnymi
- in · G1722ἐν en
- way · G3598ὁδός hodós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.