Matthew 21:7 in Tamil
கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.
Kazhuthaiyaiyum kuttiyaiyum konduvanthu, avaigalmael thangal vasthirangalaip pottu, avarai aetrinaarkal.
Matthew 21:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் கழுதையையும், அதன் குட்டியையும் கொண்டுவந்தார்கள். அதன்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டதும், இயேசு அதன்மேல் ஏறி உட்கார்ந்தார்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் கழுதையையும் அதன் குட்டியையும் இயேசுவிடம் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலாடைகளைப் போட்டார்கள்.
Matthew 21:7 in English
- King James Version (KJV)
- And brought the ass, and the colt, and put on them their clothes, and they set [him] thereon.
- World English Bible (WEB)
- and brought the donkey and the colt and laid their clothes on them; and he sat on them.
- American Standard Version (ASV)
- and brought the ass, and the colt, and put on them their garments; and he sat thereon.
- Bible in Basic English (BBE)
- And got the ass and the young one, and put their clothing on them, and he took his seat on it.
- Darby Translation (DBY)
- brought the ass and the colt and put their garments upon them, and he sat on them.
- Webster's Bible (WBS)
- And brought the ass and the colt, and put on them their clothes, and they set [him] thereon.
- Young's Literal Translation (YLT)
- brought the ass and the colt, and did put on them their garments, and set [him] upon them;
Read in context
- 5தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
- 6சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,
- 7கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.
- 8திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.
- 9முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
Cross references
- 2 Kings 9:13 2 இராஜாக்கள் 9:13அப்பொழுது அவர்கள் தீவிரமாய் அவரவர் தங்கள் வஸ்திரத்தைப் படிகளின் உயரத்தில் அவன் கீழே விரித்து, எக்காளம் ஊதி: யெகூ ராஜாவானான் என்றார்கள்.
- Mark 11:4–8 மாற்கு 11:4–8அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள். அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள். இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள். அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார். அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.
- Luke 19:32–35 லூக்கா 19:32–35அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள். கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி, அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
Original words (Greek)
- brought · G71ἄγω ágō
- ass · G3688ὄνος ónos
- and · G2532καί kaí
- colt · G4454πῶλος pōlos
- and · G2532καί kaí
- put · G2007ἐπιτίθημι epitíthēmi
- on · G1883ἐπάνω epánō
- them · G846αὐτός autós
- their · G846αὐτός autós
- clothes · G2440ἱμάτιον himátion
- and · G2532καί kaí
- set · G1940ἐπικαθίζω epikathízō
- thereon · G1883ἐπάνω epánō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.