Matthew 23:19 in Tamil
மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
Mathigaedarae, kurudarae! ethu mukkiyam? kaanikkaiyo, kaanikkaiyaip parisuththamaakkugira palibeedamo?
Matthew 23:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
- Open Tamil Contemporary Version
- குருட்டு மனிதரே! காணிக்கையா, காணிக்கையைப் புனிதமாக்கும் பலிபீடமா, எது பெரியது?
- Tamil Easy Reading Version
- நீங்கள் குருடர்கள், உங்களுக்கு எதுவும் புரிவதில்லை. படைத்த பொருள் பெரிதா? பலிபீடம் பெரிதா? படைத்த பொருளை பரிசுத்தப்படுத்துவது பலிபீடமே. ஆகவே பலிபீடமே பெரியது.
Matthew 23:19 in English
- King James Version (KJV)
- [Ye] fools and blind: for whether [is] greater, the gift, or the altar that sanctifieth the gift?
- World English Bible (WEB)
- You blind fools! For which is greater, the gift, or the altar that sanctifies the gift?
- American Standard Version (ASV)
- Ye blind: for which is greater, the gift, or the altar that sanctifieth the gift?
- Bible in Basic English (BBE)
- You blind ones: which is greater, the offering, or the altar which makes the offering holy?
- Darby Translation (DBY)
- [Fools and] blind ones, for which is greater, the gift, or the altar which sanctifies the gift?
- Webster's Bible (WBS)
- [Ye] fools, and blind: for which [is] greater, the gift, or the altar that sanctifieth the gift?
- Young's Literal Translation (YLT)
- Fools and blind! for which [is] greater, the gift, or the altar that is sanctifying the gift?
Read in context
- 17மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?
- 18மேலும், எவனாகிலும் பலிபீடத்தின் பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
- 19மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
- 20ஆகையால் பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
- 21தேவாலயத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம் பண்ணுகிறான்.
Cross references
- Exodus 29:37 யாத்திராகமம் 29:37ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய்; பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.
- Exodus 30:29 யாத்திராகமம் 30:29அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும்.