Matthew 23:20 in Tamil
ஆகையால் பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
Aagaiyaal palibeedaththinpaeril saththiyambannugiravan athinpaerilum athinmaelulla ellaavatrinpaerilum saththiyambannugiraan.
Matthew 23:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகவே, பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்செய்கிறான்.
- Open Tamil Contemporary Version
- எனவே பலிபீடத்தைக் கொண்டு சத்தியம் செய்பவர்கள் பலிபீடத்தைக் கொண்டு மட்டுமல்ல, அதன்மீதுள்ள எல்லாவற்றையும் கொண்டு சத்தியம் செய்கிறார்கள்.
- Tamil Easy Reading Version
- பலிபீடத்தின் பெயராலே சத்தியம் செய்கிறவன் உண்மையில் பலிபீடத்தையும் அதில் உள்ள அனைத்துப் பொருளையும் பயன்படுத்துகிறான்.
Matthew 23:20 in English
- King James Version (KJV)
- Whoso therefore shall swear by the altar, sweareth by it, and by all things thereon.
- World English Bible (WEB)
- He therefore who swears by the altar, swears by it and by everything on it.
- American Standard Version (ASV)
- He therefore that sweareth by the altar, sweareth by it, and by all things thereon.
- Bible in Basic English (BBE)
- He, then, who takes an oath by the altar, takes it by the altar and by all things on it.
- Darby Translation (DBY)
- He therefore that swears by the altar swears by it and by all things that are upon it.
- Webster's Bible (WBS)
- Whoever therefore shall swear by the altar, sweareth by it, and by all things upon it.
- Young's Literal Translation (YLT)
- 'He therefore who did swear by the altar, doth swear by it, and by all things on it;
Read in context
- 18மேலும், எவனாகிலும் பலிபீடத்தின் பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
- 19மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
- 20ஆகையால் பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
- 21தேவாலயத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம் பண்ணுகிறான்.
- 22வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.