Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 23:31 in Tamil

ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்.

Aagaiyaal, theerkkatharisigalaik kolaiseythavarkalukkup puththiraraayirukkireerkal endru ungalaikkuriththu neengalae saatchigalaayirukkireerkal.

Matthew 23:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆகவே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள்.
Open Tamil Contemporary Version
ஆனால் நீங்கள் இறைவாக்கினரைக் கொலைசெய்தவர்களின் தலைமுறையினர் என்பதற்கு நீங்களே சாட்சியாயிருக்கிறீர்கள்.
Tamil Easy Reading Version
அத்தீர்க்கதரிசிகளைக் கொன்றவர்களின் வழிவந்தவர்கள் நீங்கள் என்பதை நிரூபணம் செய்கிறீர்கள்.

Matthew 23:31 in English

King James Version (KJV)
Wherefore ye be witnesses unto yourselves, that ye are the children of them which killed the prophets.
World English Bible (WEB)
Therefore you testify to yourselves that you are children of those who killed the prophets.
American Standard Version (ASV)
Wherefore ye witness to yourselves, that ye are sons of them that slew the prophets.
Bible in Basic English (BBE)
So that you are witnesses against yourselves that you are the sons of those who put the prophets to death.
Darby Translation (DBY)
So that ye bear witness of yourselves that ye are sons of those who slew the prophets:
Webster's Bible (WBS)
Wherefore ye are witnesses to yourselves, that ye are the children of them who killed the prophets.
Young's Literal Translation (YLT)
So that ye testify to yourselves, that ye are sons of them who did murder the prophets;

Read in context

  1. 29மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து:
  2. 30எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.
  3. 31ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
  4. 32நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள்.
  5. 33சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?
Read all of Matthew 23

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.