Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 15:5 in Tamil

உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; நீர் தந்திரமுள்ளவர்களின் நாவைத் தெரிந்துகொண்டீர்.

Ummudaiya vaay ummudaiya akkiramaththais sollikkaattugirathu; neer thanthiramullavarkalin naavaith therinthugondeer.

Download verse image

Job 15:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; நீர் தந்திரமுள்ளவர்களின் சொல்லைத் தெரிந்துகொண்டீர்.
Open Tamil Contemporary Version
உன் பாவமே உன் வாயைப் பேசப்பண்ணுகிறது; தந்திரக்காரரின் நாவை நீ பயன்படுத்துகிறாய்.
Tamil Easy Reading Version
நீ கூறும் காரியங்கள் உனது பாவத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. யோபுவே, உனது புத்திசாலித்தனமான சொற்களால் உனது பாவங்களை நீ மறைக்க முயன்றுக்கொண்டிருக்கிறாய்.

Job 15:5 in English

King James Version (KJV)
For thy mouth uttereth thine iniquity, and thou choosest the tongue of the crafty.
World English Bible (WEB)
For your iniquity teaches your mouth, and you choose the language of the crafty.
American Standard Version (ASV)
For thine iniquity teacheth thy mouth, And thou choosest the tongue of the crafty.
Bible in Basic English (BBE)
For your mouth is guided by your sin, and you have taken the tongue of the false for yourself.
Darby Translation (DBY)
For thy mouth uttereth thine iniquity, and thou hast chosen the tongue of the crafty.
Webster's Bible (WBS)
For thy mouth uttereth thy iniquity, and thou choosest the tongue of the crafty.
Young's Literal Translation (YLT)
For thy mouth teacheth thine iniquity, And thou chooseth the tongue of the subtile.

Read in context

  1. 3பிரயோஜனமில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கிக்கலாமோ?
  2. 4நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.
  3. 5உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; நீர் தந்திரமுள்ளவர்களின் நாவைத் தெரிந்துகொண்டீர்.
  4. 6நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று தீர்க்கிறது; உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது.
  5. 7மனுஷரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ? பர்வதங்களுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ?
Read all of Job 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.