Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 24:1 in Tamil

இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.

Yesu thaevaalayaththai vittup purappattuppogaiyil, avarudaiya seesharkal thaevaalayaththin kattadangalai avarukkuk kaanpikka avaridaththil vanthaarkal.

Matthew 24:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, அவருடைய சீடர்கள் தேவாலயத்தின் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
Open Tamil Contemporary Version
இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய சீடர்கள் ஆலயக் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடம் வந்தார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு தேவாலயத்தை விட்டு சென்று கொண்டிருந்தார். அவரது சீஷர்கள் அவர் அருகில் வந்து, தேவாலயத்தின் கட்டிடங்களைக் காட்டினார்கள்.

Matthew 24:1 in English

King James Version (KJV)
And Jesus went out, and departed from the temple: and his disciples came to [him] for to shew him the buildings of the temple.
World English Bible (WEB)
Jesus went out from the temple, and was going on his way. His disciples came to him to show him the buildings of the temple.
American Standard Version (ASV)
And Jesus went out from the temple, and was going on his way; and his disciples came to him to show him the buildings of the temple.
Bible in Basic English (BBE)
And Jesus went out of the Temple, and on the way his disciples came to him, pointing out the buildings of the Temple.
Darby Translation (DBY)
And Jesus went forth and went away from the temple, and his disciples came to [him] to point out to him the buildings of the temple.
Webster's Bible (WBS)
And Jesus went out, and departed from the temple: and his disciples came to [him] to show him the buildings of the temple.
Young's Literal Translation (YLT)
And having gone forth, Jesus departed from the temple, and his disciples came near to show him the buildings of the temple,

Read in context

  1. 1இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
  2. 2இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
  3. 3பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
Read all of Matthew 24

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.