Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 24:11 in Tamil

அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

Anaegang kallaththeerkkatharisigalum ezhumbi, anaegarai vanjsippaarkal.

Download verse image

Matthew 24:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை ஏமாற்றுவார்கள்.
Open Tamil Contemporary Version
அநேக பொய் தீர்க்கதரிசிகளும் தோன்றி, அநேக மக்களை ஏமாற்றுவார்கள்.
Tamil Easy Reading Version
பல போலித் தீர்க்கதரிசிகள் வருவார்கள். மக்களைக் தவறானவற்றின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வார்கள்.

Matthew 24:11 in English

King James Version (KJV)
And many false prophets shall rise, and shall deceive many.
World English Bible (WEB)
Many false prophets will arise and will lead many astray.
American Standard Version (ASV)
And many false prophets shall arise, and shall lead many astray.
Bible in Basic English (BBE)
And a number of false prophets will come, causing error.
Darby Translation (DBY)
and many false prophets shall arise and shall mislead many;
Webster's Bible (WBS)
And many false prophets will rise, and will deceive many.
Young's Literal Translation (YLT)
'And many false prophets shall arise, and shall lead many astray;

Read in context

  1. 9அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
  2. 10அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
  3. 11அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
  4. 12அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.
  5. 13முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
Read all of Matthew 24

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.