Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 24:12 in Tamil

அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.

Akkiramam miguthiyaavathinaal anaegarudaiya anpu thaninthubom.

Matthew 24:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
Open Tamil Contemporary Version
அநியாயம் பெருகுவதால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
Tamil Easy Reading Version
உலகில் மேலும் மேலும் தீமைகள் ஏற்படும். ஆகவே பலர் அன்பு செலுத்துவதையே நிறுத்தி விடுவார்கள்.

Matthew 24:12 in English

King James Version (KJV)
And because iniquity shall abound, the love of many shall wax cold.
World English Bible (WEB)
Because iniquity will be multiplied, the love of many will grow cold.
American Standard Version (ASV)
And because iniquity shall be multiplied, the love of the many shall wax cold.
Bible in Basic English (BBE)
And because wrongdoing will be increased, the love of most people will become cold.
Darby Translation (DBY)
and because lawlessness shall prevail, the love of the most shall grow cold;
Webster's Bible (WBS)
And because iniquity will abound, the love of many will become cold.
Young's Literal Translation (YLT)
and because of the abounding of the lawlessness, the love of the many shall become cold;

Read in context

  1. 10அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
  2. 11அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
  3. 12அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.
  4. 13முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
  5. 14ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
Read all of Matthew 24

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.