Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 24:27 in Tamil

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.

Minnal kizhakkilirunthu thondri maerkuvaraikkum piragaasikkirathubola, manushagumaaranudaiya varugaiyum irukkum.

Download verse image

Matthew 24:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனிதகுமாரனுடைய வருகையும் இருக்கும்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் கிழக்கிலிருந்து வரும் மின்னல் மேற்கிலும் தெரிவது போலவே, மானிடமகனாகிய என்னுடைய வருகையும் இருக்கும்.
Tamil Easy Reading Version
மனித குமாரன் தோன்றும் பொழுது யாவரும் அவரைக் காண இயலும். வானில் தோன்றும் மின்னலைப் போல எல்லோரும் அதைப் பார்க்க இயலும்.

Matthew 24:27 in English

King James Version (KJV)
For as the lightning cometh out of the east, and shineth even unto the west; so shall also the coming of the Son of man be.
World English Bible (WEB)
For as the lightning flashes from the east, and is seen even to the west, so will the coming of the Son of Man be.
American Standard Version (ASV)
For as the lightning cometh forth from the east, and is seen even unto the west; so shall be the coming of the Son of man.
Bible in Basic English (BBE)
Because as in a thunderstorm the bright light coming from the east is seen even in the west; so will be the coming of the Son of man.
Darby Translation (DBY)
For as the lightning goes forth from the east and shines to the west, so shall be the coming of the Son of man.
Webster's Bible (WBS)
For as the lightning cometh out of the east, and shineth even to the west; so shall also the coming of the Son of man be.
Young's Literal Translation (YLT)
for as the lightning doth come forth from the east, and doth appear unto the west, so shall be also the presence of the Son of Man;

Read in context

  1. 25இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
  2. 26ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.
  3. 27மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.
  4. 28பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
  5. 29அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.
Read all of Matthew 24

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.