Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:35 in Tamil

நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்லும்படி செய்வாயோ?

Nee minnalkalai azhaiththanuppi, avaigal purappattuvanthu: itho, ingaeyirukkirom endru unakkus sollumbadi seyvaayo?

Download verse image

Job 38:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ மின்னல்களை வரவழைத்து, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்ல வைப்பாயோ?
Open Tamil Contemporary Version
மின்னல்களின் தாக்குதல்களை அதின் வழியிலே அனுப்புவது நீயா? ‘இதோ பார், நாங்கள் இருக்கிறோம்’ என அவை உன்னிடம் அறிவிக்குமோ?
Tamil Easy Reading Version
மின்னல்களுக்கு நீ கட்டளை பிறப்பிக்கக் கூடுமா? அவை உன்னிடம் வந்து, ‘நாங்கள் இங்கு இருக்கிறோம், ஐயா, உனக்கு என்ன வேண்டும்’ எனக் கூறுமா? அவை எங்கெங்குப் போகவேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அங்கெல்லாம் அவை செல்லுமா?

Job 38:35 in English

King James Version (KJV)
Canst thou send lightnings, that they may go, and say unto thee, Here we [are]?
World English Bible (WEB)
Can you send out lightnings, that they may go? Do they report to you, ‘Here we are’?
American Standard Version (ASV)
Canst thou send forth lightnings, that they may go, And say unto thee, Here we are?
Bible in Basic English (BBE)
Do you send out the thunder-flames, so that they may go, and say to you, Here we are?
Darby Translation (DBY)
Dost thou send forth lightnings that they may go, and say unto thee, Here we are?
Webster's Bible (WBS)
Canst thou send lightnings, that they may go, and say to thee, Here we [are] ?
Young's Literal Translation (YLT)
Dost thou send out lightnings, and they go And say unto thee, 'Behold us?'

Read in context

  1. 33வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?
  2. 34ஏராளமான தண்ணீர் உன்மேல் சொரியவேணும் என்று உன் சத்தத்தை மேகங்கள்பரியந்தம் உயர்த்துவாயோ?
  3. 35நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்லும்படி செய்வாயோ?
  4. 36அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?
  5. 37ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்?
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.