Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 24:36 in Tamil

அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.

Antha naalaiyum antha naazhigaiyaiyum en pithaa oruvarthavira matroruvanum ariyaan; paralogaththilulla thootharkalum ariyaarkal.

Matthew 24:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்த நாளையும் அந்த நேரத்தையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
Open Tamil Contemporary Version
“அந்த நாளையோ, அந்த நேரத்தையோ ஒருவனும் அறியமாட்டான். ஏன், பரலோகத்திலிருக்கிற தூதர்களுக்கும் மானிடமகனாகிய எனக்கும் தெரியாது; ஆனால் பிதா மட்டுமே அதை அறிவார்.
Tamil Easy Reading Version
“அந்த நேரம் அல்லது நாள் எப்பொழுது வரும் என்பது யாருக்கும் தெரியாது. பரலோகத்திலிருக்கும் தேவ குமாரனும் தேவதூதர்களும் கூட அதை அறியமாட்டார்கள். பிதாவானவர் மட்டுமே அறிவார்.

Matthew 24:36 in English

King James Version (KJV)
But of that day and hour knoweth no [man], no, not the angels of heaven, but my Father only.
World English Bible (WEB)
“But no one knows of that day and hour, not even the angels of heaven, but my Father only.
American Standard Version (ASV)
But of that day and hour knoweth no one, not even the angels of heaven, neither the Son, but the Father only.
Bible in Basic English (BBE)
But of that day and hour no one has knowledge, not even the angels in heaven, or the Son, but the Father only.
Darby Translation (DBY)
But of that day and hour no one knows, not even the angels of the heavens, but [my] Father alone.
Webster's Bible (WBS)
But of that day and hour knoweth no [man] , no, not the angels of heaven, but my Father only.
Young's Literal Translation (YLT)
'And concerning that day and the hour no one hath known — not even the messengers of the heavens — except my Father only;

Read in context

  1. 34இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  2. 35வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
  3. 36அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
  4. 37நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
  5. 38எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்குமுன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும்,
Read all of Matthew 24

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.