Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 25:13 in Tamil

மனுஷகுமாரன் வரும் நாளையாவதுநாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

Manushagumaaran varum naalaiyaavathunaazhigaiyaiyaavathu neengal ariyaathirukkirabadiyaal vizhiththirungal.

Download verse image

Matthew 25:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனிதகுமாரன் வரும் நாளையாவது நேரத்தையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
Open Tamil Contemporary Version
“எனவே, விழிப்பாயிருங்கள்; ஏனெனில் மானிடமகனாகிய நான் திரும்பிவரும் நாளையும் வேளையையும் நீங்கள் அறியமாட்டீர்கள்” என்றார்.
Tamil Easy Reading Version
“எனவே நீங்கள் எப்பொழுதும் தயாராக இருங்கள். மனித குமாரன் வரப்போகும் நாளோ நேரமோ உங்களுக்குத் தெரியாது.

Matthew 25:13 in English

King James Version (KJV)
Watch therefore, for ye know neither the day nor the hour wherein the Son of man cometh.
World English Bible (WEB)
Watch therefore, for you don’t know the day nor the hour in which the Son of Man is coming.
American Standard Version (ASV)
Watch therefore, for ye know not the day nor the hour.
Bible in Basic English (BBE)
Keep watch, then, because you are not certain of the day or of the hour.
Darby Translation (DBY)
Watch therefore, for ye know not the day nor the hour.
Webster's Bible (WBS)
Watch therefore, for ye know neither the day nor the hour in which the Son of man cometh.
Young's Literal Translation (YLT)
'Watch therefore, for ye have not known the day nor the hour in which the Son of Man doth come.

Read in context

  1. 11பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.
  2. 12அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
  3. 13மனுஷகுமாரன் வரும் நாளையாவதுநாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
  4. 14அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.
  5. 15அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக்கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.
Read all of Matthew 25

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.