Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 24:49 in Tamil

தன் உடன்வேலைக்காரரை அடிக்கத்தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால்,

Than udanvaelaikkaararai adikkaththodangi, veriyarodae pusikkavum kudikkavum thalaippattaal,

Download verse image

Matthew 24:49 in other Tamil versions

Tamil Indian Revised Version
தன் உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரர்களோடு புசிக்கவும் குடிக்கவும் தொடங்கினால்,
Open Tamil Contemporary Version
தனது உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரருடன் சேர்ந்து சாப்பிட்டு, குடித்து, வெறிகொள்ளவும் தொடங்கினால்,
Tamil Easy Reading Version
உடன் வேலைக்காரர்களையெல்லாம் அடித்து உதைத்து எல்லா உணவையும் உண்டுவிட்டு தன்னைப் போன்றவர்களுடன் உண்டு குடிக்க முனைவான்.

Matthew 24:49 in English

King James Version (KJV)
And shall begin to smite [his] fellowservants, and to eat and drink with the drunken;
World English Bible (WEB)
and begins to beat his fellow servants, and eat and drink with the drunkards,
American Standard Version (ASV)
and shall begin to beat his fellow-servants, and shall eat and drink with the drunken;
Bible in Basic English (BBE)
And is cruel to the other servants, taking his pleasure with those who are overcome with wine;
Darby Translation (DBY)
and begin to beat his fellow-bondmen, and eat and drink with the drunken;
Webster's Bible (WBS)
And shall begin to beat [his] fellow-servants, and to eat and drink with the drunken;
Young's Literal Translation (YLT)
and may begin to beat the fellow-servants, and to eat and to drink with the drunken,

Read in context

  1. 47தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  2. 48அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,
  3. 49தன் உடன்வேலைக்காரரை அடிக்கத்தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால்,
  4. 50அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து,
  5. 51அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
Read all of Matthew 24

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.