Matthew 24:50 in Tamil
அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து,
Antha oozhiyakkaaran ninaiyaatha naalilum, ariyaatha naazhigaiyilum, avanudaiya ejamaan vanthu,
Matthew 24:50 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த வேலைக்காரன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அவனுடைய எஜமான் வந்து,
- Open Tamil Contemporary Version
- அந்த வேலைக்காரனின் எஜமான் அவன் எதிர்பாராத ஒரு நாளிலும், அவன் அறிந்திராத வேளையிலும் வருவான்.
- Tamil Easy Reading Version
- அவன் எதிர்ப்பாராத நேரத்தில் எஜமானன் வருவான்.
Matthew 24:50 in English
- King James Version (KJV)
- The lord of that servant shall come in a day when he looketh not for [him], and in an hour that he is not aware of,
- World English Bible (WEB)
- the lord of that servant will come in a day when he doesn’t expect it and in an hour when he doesn’t know it,
- American Standard Version (ASV)
- the lord of that servant shall come in a day when he expecteth not, and in an hour when he knoweth not,
- Bible in Basic English (BBE)
- The lord of that servant will come in a day when he is not looking for him, and in an hour of which he has no knowledge,
- Darby Translation (DBY)
- the lord of that bondman shall come in a day when he does not expect it, and in an hour he knows not of,
- Webster's Bible (WBS)
- The Lord of that servant will come in a day when he looketh not for [him] , and in an hour that he is not aware of,
- Young's Literal Translation (YLT)
- the lord of that servant will arrive in a day when he doth not expect, and in an hour of which he doth not know,
Read in context
- 48அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,
- 49தன் உடன்வேலைக்காரரை அடிக்கத்தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால்,
- 50அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து,
- 51அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
Cross references
- 1 Thessalonians 5:2–3 1 தெசலோனிக்கேயர் 5:2–3இரவிலே திருடன் வருகிறவிதமாய்க்கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
- Revelation 3:3 வெளிப்படுத்தின விசேஷம் 3:3ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீவிழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும் வேளையை அறியாதிருப்பாய்.
- Matthew 24:42–44 மத்தேயு 24:42–44உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
- Proverbs 29:1 நீதிமொழிகள் 29:1அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.