Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 25:27 in Tamil

அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்கவேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி,

Appadiyaanaal, nee en panaththaik kaasukkaarar vasaththil pottuvaikkavaendiyathaayirunthathu; appozhuthu, naan vanthu ennudaiyathai vattiyodae vaangikkolluvaenae, endru solli,

Download verse image

Matthew 25:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்படியானால், நீ என் பணத்தை வங்கியிலே போட்டுவைத்திருக்கலாமே; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடு வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி,
Open Tamil Contemporary Version
அப்படியானால், நீ என் காசை வங்கியில் போட்டு வைத்திருக்கலாமே. அப்படி நீ செய்திருந்தால், நான் திரும்பி வரும்போது, அதை வட்டியுடன் திரும்பப் பெற்றிருப்பேனே’ என்றான்.
Tamil Easy Reading Version
எனவே நீ என் பணத்தை வங்கியில் செலுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், நான் திரும்பி வரும்பொழுது, என் பணமும் எனக்குக் கிடைத்திருக்கும். அதற்கான வட்டியும் கிடைத்திருக்கும்’ என்றான்.

Matthew 25:27 in English

King James Version (KJV)
Thou oughtest therefore to have put my money to the exchangers, and [then] at my coming I should have received mine own with usury.
World English Bible (WEB)
You ought therefore to have deposited my money with the bankers, and at my coming I should have received back my own with interest.
American Standard Version (ASV)
thou oughtest therefore to have put my money to the bankers, and at my coming I should have received back mine own with interest.
Bible in Basic English (BBE)
Why, then, did you not put my money in the bank, and at my coming I would have got back what is mine with interest?
Darby Translation (DBY)
thou oughtest then to have put my money to the money-changers, and when I came I should have got what is mine with interest.
Webster's Bible (WBS)
Thou oughtest therefore to have put my money to the exchangers, and [then] at my coming I should have received my own with interest.
Young's Literal Translation (YLT)
it behoved thee then to put my money to the money-lenders, and having come I had received mine own with increase.

Read in context

  1. 25ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.
  2. 26அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.
  3. 27அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்கவேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி,
  4. 28அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக்கொடுங்கள்.
  5. 29உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
Read all of Matthew 25

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.