Matthew 25:28 in Tamil
அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக்கொடுங்கள்.
Avanidaththilirukkira thaalanthai eduththu, paththuth thaalanthullavanukkukkodungal.
Matthew 25:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனிடத்திலிருக்கிற வெள்ளிப்பணத்தை எடுத்து, பத்து வெள்ளிப்பணத்தை உடையவனுக்குக் கொடுங்கள்.
- Open Tamil Contemporary Version
- “அவன், ‘அந்த ஒரு காசை அவனிடமிருந்து எடுத்து, அதைப் பத்து காசை வைத்திருப்பவனுக்குக் கொடுங்கள்.
- Tamil Easy Reading Version
- “ஆகவே, எஜமானன், தன் மற்ற வேலைக்காரர்களைப் பார்த்து, ‘அந்த வேலைக்காரனிடமிருந்து அந்த ஒரு பை பணத்தை வாங்கி அதை பத்து பை பணம் வைத்திருப்பவனிடம் கொடுங்கள்.
Matthew 25:28 in English
- King James Version (KJV)
- Take therefore the talent from him, and give [it] unto him which hath ten talents.
- World English Bible (WEB)
- Take away therefore the talent from him and give it to him who has the ten talents.
- American Standard Version (ASV)
- Take ye away therefore the talent from him, and give it unto him that hath the ten talents.
- Bible in Basic English (BBE)
- Take away, then, his talent and give it to him who has the ten talents.
- Darby Translation (DBY)
- Take therefore the talent from him, and give it to him that has the ten talents:
- Webster's Bible (WBS)
- Take therefore the talent from him, and give [it] to him who hath ten talents.
- Young's Literal Translation (YLT)
- 'Take therefore from him the talent, and give to him having the ten talents,
Read in context
- 26அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.
- 27அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்கவேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி,
- 28அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக்கொடுங்கள்.
- 29உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
- 30பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.