Matthew 26:58 in Tamil
பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப் பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான்.
Paethuru, thooraththilae avarukkup pinsendru, pirathaana aasaariyanudaiya aramanaivaraikkum vanthu, ullae piravaesiththu, mudivaip paarkkumbadi saevagarodae udkaarnthaan.
Matthew 26:58 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து, உள்ளே நுழைந்து, முடிவைப் பார்க்கும்படி காவலாளிகளோடு உட்கார்ந்தான்.
- Open Tamil Contemporary Version
- பேதுரு சிறிது தூரத்தில் இயேசுவைப் பின்தொடர்ந்து போய், பிரதான ஆசாரியனுடைய முற்றம் வரைக்கும் போனான். அவன் உள்ளேப் போய் நடக்கப்போவதை அறியும்படி காவலருடன் உட்கார்ந்திருந்தான்.
- Tamil Easy Reading Version
- இயேசுவைத் தொடர்ந்து வந்த பேதுரு அவர் அருகில் செல்லவில்லை. பேதுரு இயேசுவைத் தொடர்ந்து தலைமை ஆசாரியனின் வீட்டு முற்றத்தை அடைந்தான். இயேசுவுக்கு என்ன நடக்கும் என்பதைக் காண பேதுரு உள்ளே நுழைந்து காவல்காரர்களுடன் அமர்ந்தான்.
Matthew 26:58 in English
- King James Version (KJV)
- But Peter followed him afar off unto the high priest’s palace, and went in, and sat with the servants, to see the end.
- World English Bible (WEB)
- But Peter followed him from a distance to the court of the high priest, and entered in and sat with the officers, to see the end.
- American Standard Version (ASV)
- But Peter followed him afar off, unto the court of the high priest, and entered in, and sat with the officers, to see the end.
- Bible in Basic English (BBE)
- But Peter went after him at a distance, to the house of the high priest, and went in and took his seat with the servants, to see the end.
- Darby Translation (DBY)
- And Peter followed him at a distance, even to the palace of the high priest, and entering in sat with the officers to see the end.
- Webster's Bible (WBS)
- But Peter followed him at a distance, to the high priest's palace, and went in, and sat with the servants to see the end.
- Young's Literal Translation (YLT)
- and Peter was following him afar off, unto the court of the chief priest, and having gone in within, he was sitting with the officers, to see the end.
Read in context
- 56ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
- 57இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.
- 58பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப் பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான்.
- 59பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்;
- 60ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து:
Cross references
- John 7:32 யோவான் 7:32ஜனங்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள்.
- John 18:15–16 யோவான் 18:15–16சீமோன்பேதுருவும் வேறொரு சீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான். பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.
- John 7:45 யோவான் 7:45பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள்.
- John 18:25 யோவான் 18:25சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.
Original words (Greek)
- But · G1161δέ dé
- Peter · G4074Πέτρος Pétros
- followed · G190ἀκολουθέω akolouthéō
- him · G846αὐτός autós
- afar · G3113μακρόθεν makróthen
- off · G575ἀπό apó
- unto · G2193ἕως héōs
- priest’s · G749ἀρχιερεύς archiereús
- palace · G833αὐλή aulḗ
- and · G2532καί kaí
- went · G1525εἰσέρχομαι eisérchomai
- in · G2080ἔσω ésō
- sat · G2521κάθημαι káthēmai
- with · G3326μετά metá
- servants · G5257ὑπηρέτης hypērétēs
- see · G1492εἴδω eídō
- end · G5056τέλος télos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.