Matthew 26:73 in Tamil
சற்றுநேரத்துக்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள்.
Satrunaeraththukkuppinpu angae nindravarkal paethuruvinidaththil vanthu: meyyaagavae neeyum avarkalil oruvan; un paechu unnai velippaduththugirathu endraarkal.
Matthew 26:73 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சிறிதுநேரத்திற்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உண்மையாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை காட்டிக்கொடுக்கிறது என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- சிறிது நேரத்திற்குப் பின்பு அங்கு நின்றவர்கள் பேதுருவிடம் போய், “நிச்சயமாகவே நீ அவர்களில் ஒருவன். நீ பேசும் விதம் உன்னைக் காட்டிக்கொடுக்கிறது” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- சிறிது நேரம் கழித்து அங்கு நின்றிருந்த சிலர் பேதுருவிடம் சென்று, “இயேசுவின் சீஷர்களில் நீயும் ஒருவன் என்பது எங்களுக்குத் தெரியும். நீ பேசுவதிலிருந்து எங்களுக்கு அது தெரிகிறது” என்று கூறினார்கள்.
Matthew 26:73 in English
- King James Version (KJV)
- And after a while came unto [him] they that stood by, and said to Peter, Surely thou also art [one] of them; for thy speech bewrayeth thee.
- World English Bible (WEB)
- After a little while those who stood by came and said to Peter, “Surely you are also one of them, for your speech makes you known.”
- American Standard Version (ASV)
- And after a little while they that stood by came and said to Peter, Of a truth thou also art [one] of them; for thy speech maketh thee known.
- Bible in Basic English (BBE)
- And after a little time those who were near came and said to Peter, Truly you are one of them; because your talk is witness against you.
- Darby Translation (DBY)
- And after a little, those who stood [there], coming to [him], said to Peter, Truly thou too art of them, for also thy speech makes thee manifest.
- Webster's Bible (WBS)
- And after a while came to [him] they that stood by, and said to Peter, Surely thou also art [one] of them; for thy speech betrayeth thee.
- Young's Literal Translation (YLT)
- And after a little those standing near having come, said to Peter, 'Truly thou also art of them, for even thy speech doth make thee manifest.'
Read in context
- 71அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடேகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள்.
- 72அவனோ: அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான்.
- 73சற்றுநேரத்துக்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள்.
- 74அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று.
- 75அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
Cross references
- Judges 12:6 நியாயாதிபதிகள் 12:6நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்கக்கூடாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறையிலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம்பேர் விழுந்தார்கள்.
- John 18:26–27 யோவான் 18:26–27பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான். அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று.
- Nehemiah 13:24 நெகேமியா 13:24அவர்கள் பிள்ளைகள் பேசின பேச்சில் பாதி அஸ்தோத் பாஷையாயிருந்தது; இவர்கள் அந்தந்த ஜாதிகளின் பாஷையைத்தவிர, யூதபாஷையைத் திட்டமாய்ப் பேச அறியாதிருந்தார்கள்.
- Luke 22:59–60 லூக்கா 22:59–60ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன் தான் என்று சாதித்தான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று.
Original words (Greek)
- And · G1161δέ dé
- after · G3326μετά metá
- while · G3397μικρόν mikrón
- unto · G4334προσέρχομαι prosérchomai
- by · G2476ἵστημι hístēmi
- said · G2036ἔπω épō
- Peter · G4074Πέτρος Pétros
- Surely · G230ἀληθῶς alēthōs
- thou · G4771σύ sý
- also · G2532καί kaí
- art · G1488εἶ eî
- of · G1537ἐκ ek
- them · G846αὐτός autós
- for · G1063γάρ gár
- thy · G4675σοῦ soû
- speech · G2981λαλιά laliá
- bewrayeth · G1212δῆλος dēlos
- thee · G4571σέ sé
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.