Luke 22:59 in Tamil
ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன் தான் என்று சாதித்தான்.
Aerakkuraiya orumani naeraththukkuppinpu vaeroruvan avanaip paarththu: meyyaagavae ivanum avanodirunthaan, ivan kalilaeyan thaan endru saathiththaan.
Luke 22:59 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான்.
- Open Tamil Contemporary Version
- ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்குப் பின்பு இன்னொருவன், “நிச்சயமாகவே, இவனும் இயேசுவுடனே இருந்தான். ஏனெனில் இவன் கலிலேயன்” என்றான்.
- Tamil Easy Reading Version
- ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், இன்னொரு மனிதன், “இது உண்மை, இந்த மனிதன் அவரோடு இருந்தான். இவன் கலிலேயாவைச் சேர்ந்தவன்” என்றான். “எனக்கு நிச்சமாகத் தெரியும்” என்று அம்மனிதன் மீண்டும் வலியுறுத்தினான்.
Luke 22:59 in English
- King James Version (KJV)
- And about the space of one hour after another confidently affirmed, saying, Of a truth this [fellow] also was with him: for he is a Galilæan.
- World English Bible (WEB)
- After about one hour passed, another confidently affirmed, saying, “Truly this man also was with him, for he is a Galilean!”
- American Standard Version (ASV)
- And after the space of about one hour another confidently affirmed, saying, Of a truth this man also was with him; for he is a Galilæan.
- Bible in Basic English (BBE)
- And after about an hour, another man said, with decision, Certainly this man was with him, for he is a Galilaean.
- Darby Translation (DBY)
- And after the lapse of about one hour another stoutly maintained it, saying, In truth this [man] also was with him, for also he is a Galilaean.
- Webster's Bible (WBS)
- And about the space of one hour after, another confidently affirmed, saying, In truth this [man] also was with him; for he is a Galilean.
- Young's Literal Translation (YLT)
- And one hour, as it were, having intervened, a certain other was confidently affirming, saying, 'Of a truth this one also was with him, for he is also a Galilean;'
Read in context
- 57அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான்.
- 58சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான்.
- 59ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன் தான் என்று சாதித்தான்.
- 60அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று.
- 61அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து,
Cross references
- John 18:26–27 யோவான் 18:26–27பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான். அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று.
- Matthew 26:73–74 மத்தேயு 26:73–74சற்றுநேரத்துக்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள். அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று.
- Mark 14:69–70 மாற்கு 14:69–70வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள். அவன் மறுபடியும் மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு மறுபடியும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- about · G5616ὡσεί hōseí
- space · G1339διΐστημι diḯstēmi
- one · G1520εἷς heîs
- hour · G5610ὥρα hṓra
- after · G1339διΐστημι diḯstēmi
- another · G243ἄλλος állos
- affirmed · G1340διϊσχυρίζομαι diïschyrízomai
- saying · G3004λέγω légō
- Of · G1909ἐπί epí
- truth · G225ἀλήθεια alḗtheia
- this · G3778οὗτος hoûtos
- also · G2532καί kaí
- was · G2258ἦν ēn
- with · G3326μετά metá
- him · G846αὐτός autós
- for · G1063γάρ gár
- is · G2076ἐστί estí
- Galilæan · G1057Γαλιλαῖος Galilaîos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.