Matthew 27:10 in Tamil
கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.
Karththar enakkuk karpiththabadi kuyavanudaiya nilaththirkaaga athaik koduththaarkal endru eraemiyaa theerkkatharisiyaal uraikkappattathu appozhuthu niraivaeritru.
Matthew 27:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.
- Open Tamil Contemporary Version
- கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் அதைக்கொண்டு குயவனுடைய நிலத்தை வாங்கினார்கள்.”
- Tamil Easy Reading Version
- கர்த்தர் எனக்கு ஆணையிட்டது போல, அந்த முப்பது வெள்ளி நாணயங்களை குயவனின் வயலை வாங்கப் பயன்படுத்தினார்கள்.”
Matthew 27:10 in English
- King James Version (KJV)
- And gave them for the potter’s field, as the Lord appointed me.
- World English Bible (WEB)
- and they gave them for the potter’s field, as the Lord commanded me.”
- American Standard Version (ASV)
- and they gave them for the potter’s field, as the Lord appointed me.
- Bible in Basic English (BBE)
- And they gave them for the potter's field, as I had word from the Lord.
- Darby Translation (DBY)
- and they gave them for the field of the potter, according as [the] Lord commanded me.
- Webster's Bible (WBS)
- And gave them for the potter's field, as the Lord appointed me.
- Young's Literal Translation (YLT)
- and gave them for the field of the potter, as the Lord did appoint to me.'
Read in context
- 8இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள்வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.
- 9இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,
- 10கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.
- 11இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
- 12பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.