Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 27:8 in Tamil

இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள்வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.

Ithinimiththam antha nilam innaalvaraikkum iraththanilam ennappadugirathu.

Download verse image

Matthew 27:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதினிமித்தம் அந்த நிலம் இந்தநாள்வரை இரத்தநிலம் எனப்படுகிறது.
Open Tamil Contemporary Version
அதனாலேயே இன்றுவரை அந்த இடம் “இரத்தநிலம்” என்று அழைக்கப்படுகிறது.
Tamil Easy Reading Version
எனவே தான் அந்த நிலம் இன்னமும் “இரத்த நிலம்” என அழைக்கப்படுகிறது.

Matthew 27:8 in English

King James Version (KJV)
Wherefore that field was called, The field of blood, unto this day.
World English Bible (WEB)
Therefore that field has been called “The Field of Blood” to this day.
American Standard Version (ASV)
Wherefore that field was called, The field of blood, unto this day.
Bible in Basic English (BBE)
For this cause that field was named, The field of blood, to this day.
Darby Translation (DBY)
Wherefore that field has been called Blood-field unto this day.
Webster's Bible (WBS)
Wherefore that field has been called, The field of blood, to this day.
Young's Literal Translation (YLT)
therefore was that field called, 'Field of blood,' unto this day.

Read in context

  1. 6பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்லி,
  2. 7ஆலோசனைபண்ணினபின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.
  3. 8இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள்வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.
  4. 9இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,
  5. 10கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.
Read all of Matthew 27

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.