Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 27:57 in Tamil

சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்தயோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து,

Saayangaalamaanabothu, yesuvukkus seeshanum aisuvariyavaanumaayirunthayosaeppu ennum paerkonda arimaththiyaa ooraanaagiya oru manushan vanthu,

Matthew 27:57 in other Tamil versions

Tamil Indian Revised Version
மாலைநேரமானபோது, இயேசுவிற்குச் சீடனும் செல்வந்தனுமாகவும் இருந்த யோசேப்பு என்னும் பேருடைய அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனிதன் வந்து,
Open Tamil Contemporary Version
மாலை வேளையானபோது, அரிமத்தியா பட்டணத்திலிருந்து யோசேப்பு என்னும் பெயருடைய ஒரு செல்வந்தன் வந்தான். இவனும் இயேசுவுக்கு சீடனாயிருந்தான்.
Tamil Easy Reading Version
அன்று மாலை அரிமத்தியாவிலிருந்து இயேசுவின் சீஷனும், செல்வந்தனும், அரிமத்தியா ஊரானுமாகிய யோசேப்பு எருசலேமுக்கு வந்தான்

Matthew 27:57 in English

King James Version (KJV)
When the even was come, there came a rich man of Arimathæa, named Joseph, who also himself was Jesus’ disciple:
World English Bible (WEB)
When evening had come, a rich man from Arimathaea named Joseph, who himself was also Jesus’ disciple, came.
American Standard Version (ASV)
And when even was come, there came a rich man from Arimathæa, named Joseph, who also himself was Jesus’ disciple:
Bible in Basic English (BBE)
And in the evening, there came a man of wealth from Arimathaea, Joseph by name, who was a disciple of Jesus:
Darby Translation (DBY)
Now when even was come there came a rich man of Arimathaea, his name Joseph, who also himself was a disciple to Jesus.
Webster's Bible (WBS)
When the evening was come, there came a rich man of Arimathea, named Joseph, who also himself was a disciple of Jesus.
Young's Literal Translation (YLT)
And evening having come, there came a rich man, from Arimathea, named Joseph, who also himself was discipled to Jesus,

Read in context

  1. 55மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரிகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
  2. 56அவர்களுக்குள்ளே மகதலேனா மா ⟨p⟩ யாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள்.
  3. 57சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்தயோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து,
  4. 58பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்.
  5. 59யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி,
Read all of Matthew 27

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.