Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 27:56 in Tamil

அவர்களுக்குள்ளே மகதலேனா மா ⟨p⟩ யாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள்.

Avarkalukkullae magathalaenaa maa ⟨p⟩ yaalum, yaakkobukkum yosaekkum thaayaagiya mariyaalum, sebethaeyuvin kumaararudaiya thaayum irunthaarkal.

Download verse image

Matthew 27:56 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும், யோசேப்புக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரர்களுடைய தாயும் இருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்களில் மகதலேனா மரியாளும், யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் மகன்களின் தாயும் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
மகதலேனா மரியாள், யாக்கோபு மற்றும் யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாள் மற்றும் யாக்கோபு, யோவான் ஆகியோரின் தாயும் இருந்தார்கள்.

Matthew 27:56 in English

King James Version (KJV)
Among which was Mary Magdalene, and Mary the mother of James and Joses, and the mother of Zebedee’s children.
World English Bible (WEB)
Among them were Mary Magdalene, Mary the mother of James and Joses, and the mother of the sons of Zebedee.
American Standard Version (ASV)
among whom was Mary Magdalene, and Mary the mother of James and Joses, and the mother of the sons of Zebedee.
Bible in Basic English (BBE)
Among whom was Mary Magdalene, and Mary, the mother of James and Joses, and the mother of the sons of Zebedee.
Darby Translation (DBY)
among whom was Mary of Magdala, and Mary the mother of James and Joses, and the mother of the sons of Zebedee.
Webster's Bible (WBS)
Among whom was Mary Magdalene, and Mary the mother of James and Joses, and the mother of Zebedee's children.
Young's Literal Translation (YLT)
among whom was Mary the Magdalene, and Mary the mother of James and of Joses, and the mother of the sons of Zebedee.

Read in context

  1. 54நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.
  2. 55மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரிகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
  3. 56அவர்களுக்குள்ளே மகதலேனா மா ⟨p⟩ யாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள்.
  4. 57சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்தயோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து,
  5. 58பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்.
Read all of Matthew 27

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.