Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 3:8 in Tamil

மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.

Mananthirumbuthalukku aetra kanigalaik kodungal.

Matthew 3:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
Open Tamil Contemporary Version
நீங்கள் மனந்திரும்பியிருந்தால், அதற்கேற்ற கனியைக் காண்பியுங்கள்.
Tamil Easy Reading Version
உங்கள் மனமும் வாழ்வும் திருந்திவிட்டன என்பதை நிரூபிக்கக் கூடிய செயலை நீங்கள் செய்யவேண்டும்.

Matthew 3:8 in English

King James Version (KJV)
Bring forth therefore fruits meet for repentance:
World English Bible (WEB)
Therefore produce fruit worthy of repentance!
American Standard Version (ASV)
Bring forth therefore fruit worthy of repentance:
Bible in Basic English (BBE)
Let your change of heart be seen in your works:
Darby Translation (DBY)
Produce therefore fruit worthy of repentance.
Webster's Bible (WBS)
Bring forth therefore fruits meet for repentance:
Young's Literal Translation (YLT)
bear, therefore, fruits worthy of the reformation,

Read in context

  1. 6தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
  2. 7பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்குவகைகாட்டினவன் யார்?
  3. 8மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
  4. 9ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  5. 10இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
Read all of Matthew 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.