Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 4:1 in Tamil

அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலேவனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

Appozhuthu yesu pisaasinaal sothikkappaduvatharku aaviyaanavaraalaevanaantharaththirkuk kondubogappattaar.

Download verse image

Matthew 4:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
Open Tamil Contemporary Version
அதற்குப் பின்பு இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைவனத்துக்கு வழிநடத்தப்பட்டார்.
Tamil Easy Reading Version
பின்னர் பரிசுத்த ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்துக்கு அழைத்துச் சென்றார். பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக இயேசு அங்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Matthew 4:1 in English

King James Version (KJV)
Then was Jesus led up of the Spirit into the wilderness to be tempted of the devil.
World English Bible (WEB)
Then Jesus was led up by the Spirit into the wilderness to be tempted by the devil.
American Standard Version (ASV)
Then was Jesus led up of the Spirit into the wilderness to be tempted of the devil.
Bible in Basic English (BBE)
Then Jesus was sent by the Spirit into the waste land to be tested by the Evil One.
Darby Translation (DBY)
Then Jesus was carried up into the wilderness by the Spirit to be tempted of the devil:
Webster's Bible (WBS)
Then was Jesus led by the Spirit into the wilderness, to be tempted by the devil.
Young's Literal Translation (YLT)
Then Jesus was led up to the wilderness by the Spirit, to be tempted by the Devil,

Read in context

  1. 1அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலேவனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
  2. 2அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
  3. 3அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப் பங்களாகும்படி சொல்லும் என்றான்.
Read all of Matthew 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.