Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 4:17 in Tamil

அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

Athumuthal yesu: mananthirumbungal, paralogaraajyam sameebiththirukkirathu endru pirasangikkath thodanginaar.

Download verse image

Matthew 4:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதுமுதல் இயேசு: “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் அருகில் இருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
Open Tamil Contemporary Version
அந்த வேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
Tamil Easy Reading Version
அச்சமயத்திலிருந்து இயேசு “உங்கள் மனதையும் வாழ்வையும் திருத்துங்கள், ஏனென்றால் பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது” என்று போதனை செய்யத் தொடங்கினார்.

Matthew 4:17 in English

King James Version (KJV)
From that time Jesus began to preach, and to say, Repent: for the kingdom of heaven is at hand.
World English Bible (WEB)
From that time, Jesus began to preach, and to say, “Repent! For the Kingdom of Heaven is at hand.”
American Standard Version (ASV)
From that time began Jesus to preach, and to say, Repent ye; for the kingdom of heaven is at hand.
Bible in Basic English (BBE)
From that time Jesus went about preaching and saying, Let your hearts be turned from sin, for the kingdom of heaven is near.
Darby Translation (DBY)
From that time began Jesus to preach and to say, Repent, for the kingdom of the heavens has drawn nigh.
Webster's Bible (WBS)
From that time Jesus began to preach, and to say, Repent: for the kingdom of heaven is at hand.
Young's Literal Translation (YLT)
From that time began Jesus to proclaim and to say, 'Reform ye, for come nigh hath the reign of the heavens.'

Read in context

  1. 15இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,
  2. 16ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
  3. 17அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
  4. 18இயேசு கலிலேயாக் கடலோரமாய்நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:
  5. 19என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
Read all of Matthew 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.