Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 5:40 in Tamil

உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.

Unnodu vazhakkaadi un vasthiraththai eduththukkollavaendumendrirukkiravanukku un angiyaiyum vittuvidu.

Matthew 5:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னோடு வழக்காடி உன் ஆடையை எடுத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறவனுக்கு உன் மேலாடையையும் கொடுத்துவிடு.
Open Tamil Contemporary Version
யாராவது உங்களுடன் வழக்காடி, உங்கள் ஆடையை எடுத்துக்கொள்ளுகிறவர்களுக்கு, உங்கள் மேலுடையையும் கொடுத்துவிடுங்கள்.
Tamil Easy Reading Version
உங்கள் மேலாடைக்காக ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அவனுக்கு உங்கள் சட்டையையும் கொடுத்து விடுங்கள்.

Matthew 5:40 in English

King James Version (KJV)
And if any man will sue thee at the law, and take away thy coat, let him have [thy] cloke also.
World English Bible (WEB)
If anyone sues you to take away your coat, let him have your cloak also.
American Standard Version (ASV)
And if any man would go to law with thee, and take away thy coat, let him have thy cloak also.
Bible in Basic English (BBE)
And if any man goes to law with you and takes away your coat, do not keep back your robe from him.
Darby Translation (DBY)
and to him that would go to law with thee and take thy body coat, leave him thy cloak also.
Webster's Bible (WBS)
And if any man will sue thee at the law, and take away thy coat, let him have [thy] cloke also.
Young's Literal Translation (YLT)
and whoever is willing to take thee to law, and thy coat to take — suffer to him also the cloak.

Read in context

  1. 38கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
  2. 39நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு.
  3. 40உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.
  4. 41ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
  5. 42உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
Read all of Matthew 5

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.