Matthew 5:41 in Tamil
ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
Oruvan unnai oru mail thooram varap palavanthambanninaal, avanodu irandu mail thooram po.
Matthew 5:41 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒருவன் உன்னை ஒரு மைல்தூரம் வரக் கட்டாயப்படுத்தினால், அவனோடுகூட இரண்டு மைல்தூரம் போ.
- Open Tamil Contemporary Version
- யாராவது உங்களை ஒரு கிலோமீட்டர் தூரம் வரும்படி வற்புறுத்தினால், அந்த நபரோடு இரண்டு கிலோமீட்டர் தூரம் செல்லுங்கள்.
- Tamil Easy Reading Version
- ஒரு படைவீரன் உங்களை ஒரு மைல் தூரம் நடக்க வற்புறுத்தினால், நீங்கள் அவனுடன் இரண்டு மைல் தூரம் நடந்து செல்லுங்கள்.
Matthew 5:41 in English
- King James Version (KJV)
- And whosoever shall compel thee to go a mile, go with him twain.
- World English Bible (WEB)
- Whoever compels you to go one mile, go with him two.
- American Standard Version (ASV)
- And whosoever shall compel thee to go one mile, go with him two.
- Bible in Basic English (BBE)
- And whoever makes you go one mile, go with him two.
- Darby Translation (DBY)
- And whoever will compel thee to go one mile, go with him two.
- Webster's Bible (WBS)
- And whoever shall constrain thee [to go] one mile, go with him two.
- Young's Literal Translation (YLT)
- 'And whoever shall impress thee one mile, go with him two,
Read in context
- 39நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு.
- 40உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.
- 41ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
- 42உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
- 43உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.