Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 7:10 in Tamil

மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?

Meenaik kaettaal avanukkup paambaik koduppaanaa?

Download verse image

Matthew 7:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?
Open Tamil Contemporary Version
அல்லது மீனைக் கேட்கும் மகனுக்கு யார் பாம்பைக் கொடுப்பான்?
Tamil Easy Reading Version
அல்லது, உங்கள் மகன் மீனைக் கேட்டால், அவனுக்குப் பாம்பைக் கொடுப்பீர்களா? இல்லை.

Matthew 7:10 in English

King James Version (KJV)
Or if he ask a fish, will he give him a serpent?
World English Bible (WEB)
Or if he asks for a fish, who will give him a serpent?
American Standard Version (ASV)
or if he shall ask for a fish, will give him a serpent?
Bible in Basic English (BBE)
Or if he makes a request for a fish, will give him a snake?
Darby Translation (DBY)
and if he ask a fish, will give him a serpent?
Webster's Bible (WBS)
Or if he shall ask a fish, will he give him a serpent?
Young's Literal Translation (YLT)
and if a fish he may ask — a serpent will he present to him?

Read in context

  1. 8ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
  2. 9உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
  3. 10மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?
  4. 11ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
  5. 12ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.
Read all of Matthew 7

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.