Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 7:9 in Tamil

உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?

Ungalil entha manushanaanaalum thannidaththil appaththaik kaedkira than maganukkuk kallaik koduppaanaa?

Download verse image

Matthew 7:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்களில் எந்த மனிதனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
Open Tamil Contemporary Version
“அப்பத்தைக் கேட்கும் தன் மகனுக்கு, உங்களில் யார் கல்லைக் கொடுப்பான்?
Tamil Easy Reading Version
“உங்களில் யாருக்கேனும் மகன் உண்டா? உங்கள் மகன் அப்பத்தைக் கேட்டால், அவனுக்குக் கல்லைத் தருவீர்களா? இல்லை.

Matthew 7:9 in English

King James Version (KJV)
Or what man is there of you, whom if his son ask bread, will he give him a stone?
World English Bible (WEB)
Or who is there among you who, if his son asks him for bread, will give him a stone?
American Standard Version (ASV)
Or what man is there of you, who, if his son shall ask him for a loaf, will give him a stone;
Bible in Basic English (BBE)
Or which of you, if his son makes a request for bread, will give him a stone?
Darby Translation (DBY)
Or what man is there of you who, if his son shall ask of him a loaf of bread, will give him a stone;
Webster's Bible (WBS)
Or what man is there of you, who, if his son shall ask bread, will give him a stone?
Young's Literal Translation (YLT)
'Or what man is of you, of whom, if his son may ask a loaf — a stone will he present to him?

Read in context

  1. 7கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;
  2. 8ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
  3. 9உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
  4. 10மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?
  5. 11ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
Read all of Matthew 7

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.