Matthew 7:18 in Tamil
நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.
Nalla maram ketta kanigalaik kodukkamaattaathu; ketta maram nalla kanigalaik kodukkamaattaathu.
Matthew 7:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது.
- Open Tamil Contemporary Version
- நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது, கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுப்பதில்லை.
- Tamil Easy Reading Version
- அது போலவே, நல்ல மரம் தீய கனியைத் தரமுடியாது. கெட்ட மரம் நல்ல கனியைத் தரமுடியாது.
Matthew 7:18 in English
- King James Version (KJV)
- A good tree cannot bring forth evil fruit, neither [can] a corrupt tree bring forth good fruit.
- World English Bible (WEB)
- A good tree can’t produce evil fruit, neither can a corrupt tree produce good fruit.
- American Standard Version (ASV)
- A good tree cannot bring forth evil fruit, neither can a corrupt tree bring forth good fruit.
- Bible in Basic English (BBE)
- It is not possible for a good tree to give bad fruit, and a bad tree will not give good fruit.
- Darby Translation (DBY)
- A good tree cannot produce bad fruits, nor a worthless tree produce good fruits.
- Webster's Bible (WBS)
- A good tree cannot bring forth evil fruit, neither [can] a corrupt tree bring forth good fruit.
- Young's Literal Translation (YLT)
- A good tree is not able to yield evil fruits, nor a bad tree to yield good fruits.
Read in context
- 16அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
- 17அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோகெட்ட கனிகளைக் கொடுக்கும்.
- 18நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.
- 19நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
- 20ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
Cross references
- Galatians 5:17 கலாத்தியர் 5:17மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
- 1 John 3:9–10 1 யோவான் 3:9–10தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.