Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 7:20 in Tamil

ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.

Aathalaal, avarkaludaiya kanigalinaalae avarkalai ariveerkal.

Download verse image

Matthew 7:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
Open Tamil Contemporary Version
இவ்வாறு, அதனதன் கனியினால் மரங்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள்.
Tamil Easy Reading Version
போலியான மனிதர்களை அவர்களின் செயல்களிலிருந்து நீங்கள் அறியலாம்.

Matthew 7:20 in English

King James Version (KJV)
Wherefore by their fruits ye shall know them.
World English Bible (WEB)
Therefore by their fruits you will know them.
American Standard Version (ASV)
Therefore by their fruits ye shall know them.
Bible in Basic English (BBE)
So by their fruits you will get knowledge of them.
Darby Translation (DBY)
By their fruits then surely ye shall know them.
Webster's Bible (WBS)
Wherefore by their fruits ye shall know them,
Young's Literal Translation (YLT)
therefore from their fruits ye shall know them.

Read in context

  1. 18நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.
  2. 19நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
  3. 20ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
  4. 21பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
  5. 22அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
Read all of Matthew 7

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.